OOR CABS

Directions Website Contact the business

OOR CABS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from OOR CABS, Taxi service, Chennai.

26/08/2026

🌸 Oor Cabs wishes you a Happy Onam! 🌿
May this Onam bring happiness, prosperity, togetherness & beautiful journeys to everyone. 💛✨
🛺Celebrate. Travel. Create Memories.

🌙 உங்களுடைய மாலை நேரம் பிரயோஜனம் இல்லாமல் இருக்கிறதா?🚖 அதை வருமானமாக மாற்றுங்கள்!ஊர் கேப்ஸ் நிறுவனத்தில்திருச்சியில் மால...
13/08/2026

🌙 உங்களுடைய மாலை நேரம் பிரயோஜனம் இல்லாமல் இருக்கிறதா?
🚖 அதை வருமானமாக மாற்றுங்கள்!

ஊர் கேப்ஸ் நிறுவனத்தில்
திருச்சியில் மாலை & இரவு ஷிப்ட் வேலைக்கு டிரைவர்கள் தேவை.

💰 ஒரு நாளுக்கு ₹600 முதல் ₹1200 வரை சம்பாதிக்கலாம்!
⏰ தினமும் 5 முதல் 10 மணி நேரம் வேலை செய்தால் போதும்.

✅ உங்கள் வசதிக்கேற்ற ஷிப்ட்
✅ சனி, ஞாயிறு மட்டும் கூட வேலை பார்க்கலாம்
✅ பகுதி நேர வேலைக்கு சிறந்த வாய்ப்பு

📞 உங்கள் ஷிப்ட்டை முன்பதிவு செய்ய அழைக்கவும்:

84282 84289
84283 84288

🚖 இன்றே உங்கள் ஷிப்ட்டை புக் பண்ணுங்க!

#ஊர்கேப்ஸ்

திருச்சியில் ஈவினிங் பார்ட் டைம் எலெக்ட்ரிக் ஆட்டோ ஓட்ட ( 4:00 pm  - 10:00 pm ) ஓட்ட 25 நபர்கள் தேவை. வேற வேலை பாக்குறவங...
23/07/2026

திருச்சியில் ஈவினிங் பார்ட் டைம் எலெக்ட்ரிக் ஆட்டோ ஓட்ட ( 4:00 pm - 10:00 pm ) ஓட்ட 25 நபர்கள் தேவை. வேற வேலை பாக்குறவங்க, ஸ்டுடென்ட்ஸ் இத ட்ரை பண்ணலாம்.

முழு நேரமாக (நாள் ஒன்றுக்கு 9:00 மணி நேரம்) எலக்ட்ரிக் ஆட்டோ இயக்க மேலும் 100 ஆண்கள் மற்றும் பெண்கள் தேவை. மாத வருவாய் ரூ 25,000/- வரை.
பார்ட் டைம் ஒட்டியே மாதம் ரூ 10,000 வரை வருவாய் ஈட்டலாம்.

ஓட்டுநர் பயிற்சியளிக்கப்படும். கவலை வேண்டாம், பயமும் வேண்டாம்.

தொடர்புகொள்ளவேண்டிய எண் 8428284289 / 8428384288

21/06/2026

திருச்சி ஊர் ஆட்டோ கொண்டுவந்த மாற்றம்.

பார்ட் டைம், புள் டைம் னு ஆட்டோ எப்ப வேணுமுனாலும் ஓட்டலாம். சும்மாதான் இருக்கேன் னு சொல்லாம, நமக்கு தேவையான பொருளாதாரத்தை நாமளே கட்டமைக்கலாம்.

19/06/2026

திருச்சி ஊர் ஆட்டோ கொண்டுவந்த மாற்றம்.

பார்ட் டைம், புள் டைம் னு ஆட்டோ எப்ப வேணுமுனாலும் ஓட்டலாம். சும்மாதான் இருக்கேன் னு சொல்லாம, நமக்கு தேவையான பொருளாதாரத்தை நாமளே கட்டமைக்கலாம்.

08/06/2026

“ஒரு ரைடு முடியும்…
இன்னொரு ரைடு தொடங்கும்…
ஆனா பயணம் மட்டும் நிற்காது.” 🚖

ஒவ்வொரு நாளும் புதிய முகங்கள்…
ஒவ்வொரு ரைடும் புதிய கதைகள்…

பயணங்கள் தொடர்கின்றன…
நினைவுகள் சேர்கின்றன… ✨

💞

03/06/2026

🚕 Oor Cabs-ல் Driver ஆக சேர விருப்பமா?

நிலையான வருமானம், நம்பகமான வேலை, வளர்ச்சிக்கான வாய்ப்பு.

இன்றே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்!

📞 8428284289
📞 8428384288

MaduraiJobs TrichyJobs TamilNaduJobs DriverRecruitment WomenDrivers JoinOorCabs EVJobs JobOpportunity WorkWithUs DrivingJobs

03/06/2026

“Full-time job illa...
Part-time job-um illa...

Neram kidaikkumbodhu drive pannuren.
Adhuve enakku extra income kudukkudhu.” 🚖✨

OOR Auto-oda flexibility dhaan adhan special.

💚 Ungal Neram. Ungal Income. 💚

03/06/2026

150 பார்ட் டைம் புள் டைம் ஜாப்ஸ் இருக்கு!

லேடீஸ், ஜென்ட்ஸ் எல்லாரும் எலக்ட்ரிக் ஆட்டோ ஓட்டலாம்!
பார்ட் டைம், புள் டைம், வீக் எண்டு னு உங்களுக்கு பிரீ டைம் கிடைக்கிற நேரத்துல ஆட்டோ ஒட்டி உங்களுக்கான வருவாயை நீங்களே பிக்ஸ் பண்ணிக்கலாம்.

லைசன்ஸ் இல்லாதவங்களுக்கு இவங்களே ட்ரைனிங் கொடுப்பாங்க..இது ஒரு ஆபிஸ் வேலை மாதிரி
நீங்களும் சேரணுமா?
தொடர்புகொள்ளவேண்டிய எண் 8428284289 / 8428384288

Address

Chennai
600100

Alerts

Be the first to know and let us send you an email when OOR CABS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to OOR CABS:

Shortcuts

Share

Category