SetcKaraikudi

SetcKaraikudi SETC (TN) LTD., Karaikudi Branch Operates Karaikudi to Chennai, Tirupathy, Bangalore services daily.

🇮🇳🇮🇳🇮🇳
15/08/2026

🇮🇳🇮🇳🇮🇳

அரசு போக்குவரத்து கழகங்களில் ACT APPRENTICE CENTRAL GOVERNMENT 1 YEAR CERTIFIED TRAINING WITH STIPEND.On line applicatio...
20/07/2026

அரசு போக்குவரத்து கழகங்களில் ACT APPRENTICE CENTRAL GOVERNMENT 1 YEAR CERTIFIED TRAINING WITH STIPEND.

On line application Opening Dt. 28.07.26

அரசு போக்குவரத்து கழகங்களில் ACT APPRENTICE CENTRAL GOVERNMENT 1 YEAR CERTIFIED TRAINING WITH STIPEND.
20/07/2026

அரசு போக்குவரத்து கழகங்களில் ACT APPRENTICE CENTRAL GOVERNMENT 1 YEAR CERTIFIED TRAINING WITH STIPEND.

19/07/2026
🔷 Daily SETC Seated 2 AC Buses from   to Chennai KCBT🔷 Daily SETC Seated 2 AC Buses from    KCBT to Karaikudi தினசரி 2  ...
05/07/2026

🔷 Daily SETC Seated 2 AC Buses from to Chennai KCBT
🔷 Daily SETC Seated 2 AC Buses from KCBT to Karaikudi

தினசரி 2 பேருந்துகள் காரைக்குடியில் இருந்து #கிளாம்பாக்கத்திற்கும்,
மறுமார்கத்தில்
தினசரி 2 AC பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து #காரைக்குடிக்கும் இயக்கப்படுகிறது

✅ Karaikudi ▶️ Chennai KCBT
Departure Time from
🌷 Morning: 09.30 AM
🌷 Night. : 08.30 PM

✅ Chennai Kilambakkam KCBT ▶️
Departure Time from Chennai Kilambakkam KCBT
🌷. Morning: 08.15 AM
🌷. Night. : 10.00 PM.

For Online booking: www.tnstc.in
Playstore: TNSTC OFF APP
Reservation Counter @ Karaikudi New Busstand.

SETC KARAIKUDI Non Offc.

🚌 2 Special SETC AC SEATED பேருந்து சேவை📢 இன்று 19.06.26 Friday🌟 சென்னை கிளாம்பாக்கம் ➜ காரைக்குடி🕘 இரவு 09.00 மணி 🕥 இரவ...
19/06/2026

🚌 2 Special SETC AC SEATED பேருந்து சேவை
📢 இன்று 19.06.26 Friday
🌟 சென்னை கிளாம்பாக்கம் ➜ காரைக்குடி
🕘 இரவு 09.00 மணி 🕥 இரவு 10.45 மணி
AC Seated பேருந்து சேவை
✅ Online Reservation-இல் சேர்க்கப்பட்டுள்ளது
🎫 முன்பதிவு செய்ய: www.tnstc.in
📱 TNSTC OFFICIAL APP மூலம் உடனே பதிவு செய்யுங்கள்!
SETC – பாதுகாப்பான மற்றும் வசதியான பயணம்.

15/06/2026

#சாலையை கடக்கும்போது ஒரு பக்கமாகவே பார்க்கக்கூடாது

இந்த உயிரிழப்பு விபத்தை எப்படி தவிர்த்திருக்கலாம்?

சாலையை கடக்கும்முறை

1. #குறுக்குசந்திற்கும், கடக்க போகும் #மெயின்சாலைக்கும் இடையில், குறுக்கு சந்தின் முடிவிற்குமுன்பு #பிரேக் பிடித்து வாகனத்தை நிறுத்த வேண்டும்.

2. இரு பக்கமும் மெயின் சாலையின் ஏதேனும் வாகனங்கள் #கடந்து கொண்டிருக்கிறதா? #கடப்பதற்காக வந்து கொண்டிருக்கிறதா? என்பதை #பொறுமையுடன் பார்க்க வேண்டும்.

3. வாகனங்கள் இரு பக்கமும் கடந்த பின்பு, நாம் கடக்க போகும் #சாலைதூரமும், நமது வாகனத்தின் மிதமான இயக்க #வேகத்தையும் கருத்தில் கொண்டு (தற்போது உள்ள நேரத்தில் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்தவுடன்) கவனமாக மெயின் சாலைக்கு வர வேண்டும்.

முதலில் நம் வீட்டில் இருசக்கர வாகனம் இயக்கும் #பெண்களில் இருந்து அனைவருக்கும் #விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், மகத்தான #மனிதஉயிர்களை பாதுகாக்க வேண்டும்.

Today31.5.26    to Kilambakkam KCBT Lower Berth Special 1 sleeper Veh added in Reservation Now.
31/05/2026

Today31.5.26 to Kilambakkam KCBT
Lower Berth Special 1 sleeper Veh added in
Reservation Now.

Address

Managiri Road, Koviloor
Karaikudi

Alerts

Be the first to know and let us send you an email when SetcKaraikudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share