Temple Travels

Temple Travels Kumbakonam's leading aggregator of rental cars and cab providers We are Kumbakonam's leading aggregator of rental cars and cab providers.

We promise that we ensure a stress-free Car rental experience by providing superior services, lowest tariff, secure environment that cater to our customer's individual needs. Around Kumbakonam Temples has become the top brand in Car Rental and Car hire services

https://youtu.be/Qx74ZEpLqVU
04/07/2021

https://youtu.be/Qx74ZEpLqVU

#திருவாசகம் #நீத்தல்_விண்ணப்பம் #மாணிக்கவாசகர் #திருவாதவூரர்_திருவாசக_முற்றோதல்_குழ.....

நடராஜர் பத்து. மண்ணாதி பூதமொடுவிண்ணாதி அண்டம் நீ ...
22/05/2021

நடராஜர் பத்து. மண்ணாதி பூதமொடுவிண்ணாதி அண்டம் நீ ...

# Mannaathi"_Boothamodu #நடராஜப்_பத்து #மண்ணாதி_பூதமொடு #சிறுமணவூர்_முனுசாமி #திருவாதவூரர்_திருவாசக_முற்றோதல்_கு...

Thiruvasagam
30/04/2021

Thiruvasagam

#திருவாசகம் #திருச்சதகம்_ஆனந்தாதீதம் #மாணிக்கவாசகர் #திருவாதவூரர்_திருவாசக_முற்றோதல....

Thiruvasagam|Thirusadhagam_Ananda_paravasam(5.9/51)| திருவாசகம்| திருச்சதகம்_ஆனந்த_பரவசம்
14/04/2021

Thiruvasagam|Thirusadhagam_Ananda_paravasam(5.9/51)| திருவாசகம்| திருச்சதகம்_ஆனந்த_பரவசம்

#திருவாசகம் #திருச்சதகம்_ஆனந்த_பரவசம் #மாணிக்கவாசகர் #திருவாதவூரர்_திருவாசக_முற்றோத.....

Thiruvasagam | Thirusadhagam_Kaimaru_Koduthal (5.5/51) | திருவாசகம்| திருச்சதகம்_கைம்மாறு_கொடுத்தல்
02/01/2021

Thiruvasagam | Thirusadhagam_Kaimaru_Koduthal (5.5/51) | திருவாசகம்| திருச்சதகம்_கைம்மாறு_கொடுத்தல்

#கலிவிருத்தம் #திருவாசகம் #திருச்சதகம்_கைம்மாறு_கொடுத்தல் #மாணிக்கவாசகர் #திருவாதவூரர்_.....

Thiruvasagam - Thiruchchathagam
16/10/2020

Thiruvasagam - Thiruchchathagam

#திருவாசகம் #திருச்சதகம்_அறிவுறுத்தல் #மாணிக்கவாசகர் #திருவாதவூரர்_திருவ...

https://www.youtube.com/watch?v=9YOAiXXqY8wThiruvasagam - Thiru_Andapaguthi (3/51) | திருவாசகம் - திருஅண்டப் பகுதி| திரு...
10/10/2020

https://www.youtube.com/watch?v=9YOAiXXqY8w

Thiruvasagam - Thiru_Andapaguthi (3/51) | திருவாசகம் - திருஅண்டப் பகுதி| திருவாதவூரர் திருவாசக குழு

#திருவாசகம் #திருஅண்டப் பகுதி #மாணிக்கவாசகர் #திருவாதவூரர்_திருவாசக_முற்றோதல்_குழு #தில்லையில....

திருவாசகம்- கீர்த்தித் திருஅகவல் (2/51) |Thiruvasagam- Keerthi_Thiruagaval| திருவாதவூரர் திருவாசக குழு
04/10/2020

திருவாசகம்- கீர்த்தித் திருஅகவல் (2/51) |Thiruvasagam- Keerthi_Thiruagaval| திருவாதவூரர் திருவாசக குழு

| #திருவாசகம் #கீர்த்தித்_திருஅகவல் | #திருவாதவூரர்_திருவாசக_முற்றோதல்_குழு #திருச்சிற்றம்பலம் - "திர...

Thiruvasagam - Sivapuranam (1/51) | திருவாசகம் - சிவபுராணம்
04/10/2020

Thiruvasagam - Sivapuranam (1/51) | திருவாசகம் - சிவபுராணம்

#திருவாசகம் #சிவபுராணம் #மாணிக்கவாசகர் #திருவாதவூரர்_திருவாசக_முற்றோதல்_குழு #திருச்சிற்றம்பலம...

All you need to know
12/08/2018

All you need to know

Lord chandra-Soma:Chandra Gayatri (Gayatri for Moon)Om Padmadwajaya VidhmaheHema roopaya Dheemahetannaschandrah prachoda...
22/07/2017

Lord chandra-Soma:

Chandra Gayatri (Gayatri for Moon)
Om Padmadwajaya Vidhmahe
Hema roopaya Dheemahe
tannaschandrah prachodayaat

Meaning: Om, Let me meditate on God who has lotus in his flag,
Oh, God of golden colour, give me higher intellect,
And let moon God illuminate my mind.

Character : Chandra (Moon)
Consort : Rohini
Color : Silver
Element : Water
God : Varuna
Pratyadi Devataa : Gowri
Metal : Silver
Gemstone : Pearl/Moonstone
Body Part : Blood
Taste : Salt
Food : Rice
Season : Winter
Direction : North West
Day : Monday
Tone (Svara) : Ma

சூரியா: ஆதித்யா, ஆர்கா, பானு, பூசன், ரவி, மார்த்தாண்டா, மித்ரா, விவாசவன்சூரிய காயத்ரி மந்திரம் :ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ப...
26/09/2016

சூரியா: ஆதித்யா, ஆர்கா, பானு, பூசன், ரவி, மார்த்தாண்டா, மித்ரா, விவாசவன்

சூரிய காயத்ரி மந்திரம் :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாஸ அஸ்தாய தீமஹி
தன்னோ சூர்ய ப்ரசோதயாத்

சூரிய தேவர் கதை:
வேதங்களின் முப்பெரும் கடவுள்களில் சூரிய தேவரும் ஒருவராக கருதப்படுவது உண்டு... உயிர்களின் ஜீவாதாரத்திற்கு தேவையான வெளிச்சமும், வெப்பமும் தரும் சூரிய தேவருக்கு சாவித்திரி என்ற பெயரும் உண்டு... காயத்ரி மந்திரம் இவருக்காக எழுதப்பட்டதே....

கஷ்யப்ப்பா மஹரிஷிக்கும் அதிதி தேவிக்கும் மகனாய் தோன்றினார். சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் பவனி வருவார்... அந்த ஏழு குதிரைகளும் வாரத்தின் ஏழு நாட்களை குறிப்பதாகும்... ரதத்தின் சாரதி கருடனின் தம்பியான அருணன் .... இந்த அருணனின் செந்நிறமே சூரியோதயத்தின் போதும், சூரியன் மறையும் போதும் செவ்வானமாக தெரிகிறது என்று புராணக் கதைகள் கூறுகின்றன... சூரிய பகவானுக்கு இரண்டு மனைவிகள்... இதில் சஞ்சனாவுக்கும் சூரியனுக்கும் பிறந்தவர்கள் மனு, யமன், யமுனை .... சூரியனுக்கும் குந்தி தேவிக்கும் பிறந்தவன் கர்ணன்.... மற்றொரு மனைவி சாயா தேவிக்கும் மகனாய் தோன்றியவர்தான் சனி பகவான்...

சூர்ய பகவான்:

சிம்ம ராசிக்கு அதிபதியான சூரியனுக்கு பிடித்த ரத்தினம் ரூபி .

இந்தியாவில் ஒரிஸ்ஸா மாநிலம் கோனார்க்கில் மட்டுமே சூரியனுக்கு என்று தனி கோவில் உள்ளது...

ரதசப்தமி உற்சவம்: தை மாதம் - 10 நாட்கள் திருவிழா - இது இத்தலத்தின் மிக முக்கிய திருவிழா ஆகும்.

சிறப்பு வழிபாடு: பிரதி தமிழ் மாதம் முதல் ஞாயிறன்று சிவசூர்ய பெருமானுக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மகா அபிசேகம் என்று அழைக்கப்படும் இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள்.

சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி ஆகியநாட்களில் இத்தலத்தில் மிக சிறப்பான முறையில் அபிசேக ஆராதனைகள் நடக்கும். பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்வர்

அருள்மிகு சூரியனார் திருக்கோயில்:

இங்கு சூரியபகவான் இடது புறத்தில் உஷாதேவியுடனும், வலது புறத்தில் பிரத்யுஷாதேவியுடனும் இரு கரங்களிலும் செந்தாமரை மலர் ஏந்தி மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் வாகனங்கள் இல்லை. வாகனங்கள் இல்லாது நவகிரக நாயகர்களாக மட்டுமே அருள்பாலிக்கின்றனர்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

பிரார்த்தனை:

நவகிரக தலங்களில் சூரிய தலம் முதன்மையானது என்பதால் இங்கு பக்தர்கள் பெருமளவில் வருகை புரிந்து தங்கள் பல்வேறு கஷ்டங்கள் நீங்க பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.தோஷ நிவர்த்தி : ஏழரை ஆண்டுச் சனி, அஷ்டமத்துச் சனி, ஜென்மச் சனியால் தொடரப்பட்டவர்களும் வேறு பிற நவகிரகதோஷமுள்ளவர்களும் சூரியனார் கோயிலுக்கு வந்து பன்னிரண்டு ஞாயிற்றுக் கிழமை காலம் வரை தலவாசம் செய்து வழிபட வேண்டும். அதாவது குறிப்பிட்ட ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலிருந்து தொடர்ந்து பன்னிரெண்டாவது ஞாயிற்றுகிழமை முடிகிற வரை சுமார் இரண்டரை மாத காலம் (78 நாட்கள்) இத்தலத்திலே தங்கியிருந்து நாடோறும் நவதீர்த்தங்களிலும் நீராடி உபவாசமிருந்து திருமங்கலகுடி பிராணநாதரையும் மங்கள நாயகியையும் இத்தலத்து நாயகர்களையும் முறைப்படி வழிபட்டு வரவேண்டும்.தத்தமது தோஷத்துக்கான பரிகாரங்களையும் செய்து வரவேண்டும். இப்படிச் செய்து வந்தால் மேற்படி தோஷங்கள் நிவர்த்தி ஆகும்.சூரிய திசை, சூரிய புத்தி, சூரிய பார்வை, சூரிய தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து ஞாயிறு தோறும் வழிபடுகின்றனர்.இத்தலத்தில் வழிபடுவதால் நவகிரக தோசங்கள் நீங்கும். காரியத் தடை விலகும்

நேர்த்திக்கடன்:

நாடி பரிகாரம் செய்வது இங்கு விசேசம்.நவகிரக ஹோமம் செய்யலாம்.

*சூர்ய அர்ச்சனை செய்யலாம்.

*சர்க்கரை பொங்கல் அபிசேகம் செய்வது இத்தலத்தின் முக்கிய நேர்த்திகடனாக கருதப்படுகிறது.

*நவகிரக தோசம் வில நவகிரக அர்ச்சனை, நவகிரக அபிசேகம் செய்தல் நல்லது.

*தவிர அபிசேகம் அர்ச்சனை துலாபாரம், கோதுமை,வெல்லம், விளைச்சல் ஆகியவற்றறை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

*குழந்தை வரம் வேண்டுவோர் தூளி கட்டி வழிபடுகிறார்கள்.

*இறைவனுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் தரலாம்.

*அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்

தலபெருமை:

சூரியனுக்கு இந்தியாவில் இரண்டே இரண்டு இடத்தில் மட்டுமே கோயில் உள்ளது. வடக்கே கோனார்க் கோயில்.தெற்கே இந்த சூரியனார் கோயில்.கோனார்க்கில் உருவ வழிபாடு இல்லை. ஆனால் இந்த சூரியனார் கோயிலில் உருவ வழிபாடு உள்ளது.கருவறையில் சூர்ய பகவான் மேற்கு முகமாக பார்த்தபடி இடது புறத்தில் உஷா தேவியுடனும் வலது புறத்தில் பிரத்யுஷாதேவி எனும் சாயாதேவியுடனும் நின்றபடி திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றார்.சூரியபகவான் தமது இரு கரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்திப் புன்முறுவலுடன் விளங்குகிறார்.சூரிய பகவான் உக்கிரம் அதிகம்.அதன் வீச்சை யாராலும் தாங்க முடியாது. ஆகவே அவரைச் சாந்தப்படுத்தும் பொருட்டு குருபகவான் எதிரில் உள்ளார். அதனால்தான் சூரியபகவானை வழிபட முடிகிறது.மேலும் சூரியனை நோக்கியபடி சூரியனின் வாகனமான குதிரை (அசுவம்) இருக்கிறது.சிவலிங்கத்துக்கு முன்னே நந்தி இருப்பது போல இங்கு குதிரை இருக்கிறது.நவகிரகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்க கூடியதும் நவகிரகமே மூலஸ்தானமாக அமைந்த கோயில் இது. மற்ற நவகிரக தலங்களில் பரிவார தேவதைகளாக மட்டுமே உள்ளனர்.இங்கு திருமணக்கோலத்தில் 2 மனைவியரோடு சூரியபகவான் உள்ளது சிறப்பு*உக்கிரமாக இல்லாமல் இங்கு சாந்த சொரூபமாக சூரியபகவான் காட்சி தருவது குறிப்படித்தக்கது.இத்தலத்தில் பிற கிரகங்கள் அனைத்துக்கும் தனி தனி சந்நிதி உள்ளது.இங்குள்ள நவகிரகங்கள் எல்லாமே அனுகிரகம் உள்ளதாக இருக்கிறது.இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் வாகனங்கள் இல்லை. வாகனங்கள் இல்லாது நவகிரக நாயகர்களாக மட்டுமே அருள்பாலிக்கின்றனர்.திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான கோயில்இது.

Address

11, HM Complex, TSR Big Street
Kumbakonam
612101

Alerts

Be the first to know and let us send you an email when Temple Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Temple Travels:

Share

Category