Thirumangalam Kali

Thirumangalam Kali Thirumangalam are underdeveloped village.. here all caste people are live in this village [like Musl

16/09/2024

29/04/2024



Posted Dated : 29-04-2024

Folks,

Wonderful day!

I am searching for a driver for limousine services with attractive wages with commission, accommodation, and transportation; if interested, please submit your CV to WhatsApp (+919655273683). For further information, I will explain in the WhatsApp.

26/09/2023

சென்னை-நெல்லை இடையிலான வந்தே பாரத் ரெயிலில் அக்டோபர் 2-ந்தேதி வரை முன்பதிவு முடிந்தது.
நெல்லை - சென்னை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நெல்லையில் காணொலி காட்சி வாயிலாக தொடங்கிவைத்தார். தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் அமல்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரெயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
புதிய ரெயில் சேவை நேற்று தொடங்கப்பட்டதால் பயணிகள் இல்லாமல் ரெயில் இயக்கிப் பார்க்கப்பட்டது. நேற்று மதியம் 12.30 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு 10.30 மணியளவில் எழும்பூர் ரெயில் நிலையம் வந்தடைந்தது.
இதைத்தொடர்ந்து, இன்று வழக்கம்போல் பயணிகள் ரெயில் சேவை தொடங்குகிறது. முதல் பயணிகள் சேவையாக சென்னை எழும்பூரிலிருந்து இன்று மதியம் 2.50 மணிக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லை சென்றடையும். அந்த வகையில், ரெயில் டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய நிலையில் எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு முன்பதிவு செய்தனர். இதனால், வரும் அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரையில் சாதாரண ஏ.சி. சேர் கார் மற்றும் எக்சிகியூடிவ் சேர் கார் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. பயணிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். நாளை செவ்வாய்க்கிழமை இந்த ரெயில் சேவை கிடையாது என்பதால் மறுமார்க்கமாக 27-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு ரெயில் சேவை தொடங்கப்படும்.
#சென்னை #நெல்லை #பாரத் #பாரத்ரெயில் #பிரதமர்

24/10/2022

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பர்களே

17/06/2022
25/01/2022

#நம்மதிருமங்கலம்

13/01/2022

அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும் அணைவரும் இனிய #பொங்கல் நல்வாழ்த்துக்கள்..


11/12/2021

#சவ்ர்மா #அத்தாகடை #கோமல்

26/08/2021

Order Food online from அத்தா கடை Restaurant,KOMAL | Now order online & pay using UPI, Paytm, GooglePay, PhonePe at அத்தா கடை Restaurant,KOMAL . Order Now!

 #அஸ்ஸலாமு_அழைக்கும் (வரஹ்)இவ்வுலகில் வாழும் பெரியோர்கள், தாய்மார்கள், சாகோதர, சகோதரிகள் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்...
12/05/2021

#அஸ்ஸலாமு_அழைக்கும் (வரஹ்)

இவ்வுலகில் வாழும் பெரியோர்கள், தாய்மார்கள், சாகோதர, சகோதரிகள் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் உள்ளம்கனிந்த நோன்புப்பெருநாள் #ஈதுல்_ஃபித்ர் நல்வாழ்த்துக்கள் ❤️

இந்த கொரோனா கொடிய நோய்களிடமிருந்து நம் அனைவரையும் வல்ல ரஹ்மான் பாதுகாப்பானாக மேலும் யார் யாருக்கெல்லாம் இந்த தொற்று ஏற்பட்டு இருக்குமேயானால் அவர்கள் அந்தொற்றிலிருந்து மீண்டு வர வல்ல ரஹ்மான் பாதுகாப்பானாக ஆமீன்.!ஆமீன்.!!ஆமீன்.!!! யாரப்பல் ஆலமீன்...


Address

Thirumangalam
Mayiladuthurai
609811

Telephone

+919655273683

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thirumangalam Kali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share