Exclusive Cabs

Exclusive Cabs Exclusively for Nagai passengers

இ கேப்ஸ் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு:
08/04/2025

இ கேப்ஸ் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு:

நமது நாகை சட்ட மன்ற உறுப்பினர் திரு. Aloor Sha Navas அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து, நாகை நகரில் நமது E cabs சார்ப...
05/04/2025

நமது நாகை சட்ட மன்ற உறுப்பினர் திரு. Aloor Sha Navas அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து, நாகை நகரில் நமது E cabs சார்பில் பெண்கள் மூலம் இயக்கப்படும் ஆட்டோக்கள் சிறப்பாக செயல்படுவதை எடுத்து கூறி, பாராட்டுக்களை பெற்றார் நமது நிறுவன ஓட்டுநர் கவிதா , உடன் நமது நிறுவன மேலாளர் திரு. நவீன் பிரசாந்த் அவர்கள்.

நாகப்பட்டினத்தில் தற்போது மூன்று பெண் ஆட்டோ ஓட்டுநர்களை உருவாக்கி இருக்கிறது இ கேப்ஸ் நிறுவனம். நான்காவது பெண் ஆட்டோ ஓட்...
05/04/2025

நாகப்பட்டினத்தில் தற்போது மூன்று பெண் ஆட்டோ ஓட்டுநர்களை உருவாக்கி இருக்கிறது இ கேப்ஸ் நிறுவனம். நான்காவது பெண் ஆட்டோ ஓட்டுநராக வேண்டுமா????

இ கேப்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்புக்கு: 9629209889
புகார்களுக்கு: [email protected]

உங்கள் அபிமான ecabs வரும் திங்கள் முதல் புதிய பரிணாமத்தில் . நம் e cabs பயணிகள் அனைவருக்கும் நாகூர் முதல் நாகப்பட்டினம் ...
04/04/2025

உங்கள் அபிமான ecabs வரும் திங்கள் முதல் புதிய பரிணாமத்தில் . நம் e cabs பயணிகள் அனைவருக்கும் நாகூர் முதல் நாகப்பட்டினம் வரை எங்கு சென்றாலும் ஒரு சவாரிக்கு வெறும் என்பது ரூபாய் மட்டுமே . போனில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் . மக்களின் ஆதரவை பொறுத்து மேலும் பல சலுகைக்களுக்கான திட்டங்களுடன் நாகை - நாகூர் நகரத்தில் 7.04.2025 முதல்

096292 09889

ஈ-கேப்ஸின் அசத்தலான அறிவிப்பு! நாகூர் -நாகப்பட்டினத்தில் ஒரே ஒரு பிக்கப் & டிராப் வெறும் 80 ரூபாய்க்கு!*நாகூர் -நாகப்பட்...
03/04/2025

ஈ-கேப்ஸின் அசத்தலான அறிவிப்பு! நாகூர் -நாகப்பட்டினத்தில் ஒரே ஒரு பிக்கப் & டிராப் வெறும் 80 ரூபாய்க்கு!*
நாகூர் -நாகப்பட்டினத்தில் வசிக்கும் மக்களே, இதோ உங்களுக்காக ஒரு சூப்பரான செய்தி! உங்கள் நம்பிக்கைக்குரிய மற்றும் நன்மதிப்பைப் பெற்ற ஈ-கேப்ஸ் நிறுவனம், உங்களின் பயணத்தை மேலும் எளிதாக்கவும், சிக்கனமாக்கவும் ஒரு அற்புதமான சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

வேலை: ஆட்டோ ஓட்டுநர்096292 09889
07/12/2024

வேலை: ஆட்டோ ஓட்டுநர்

096292 09889

பெண்கள் வேலைக்கு தேவை. பகுதி நேரமாக அல்லது முழு நேரமாக. தகுதி : எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், டூவீலர் ஓட்ட தெரிந்த...
01/12/2024

பெண்கள் வேலைக்கு தேவை. பகுதி நேரமாக அல்லது முழு நேரமாக. தகுதி : எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், டூவீலர் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். பயிற்சி, லைசென்ஸ், கற்றுக் கொடுத்து வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படும். 100% வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும். தொடர்புக்கு: 9629209889
தொடர்பு கொள்பவரின் பெயர்: கங்கா (office Assistant)

இங்கனம்
Exclusive Cabs
நாகப்பட்டினம்

Address

South Palpanaicherry
Nagapattinam
611001

Alerts

Be the first to know and let us send you an email when Exclusive Cabs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Exclusive Cabs:

Share

Category