Jugnoo Kanyakumari - Jugnoo Nagercoil

Jugnoo Kanyakumari - Jugnoo Nagercoil Jugnoo, a phenomenon that started as an auto-aggregator, is now a one-stop solution for more.

01/08/2026
🔮ஒரு புதிய அனுபவம்! JUGNOO PRIME விரைவில் அறிமுகமாகிறது🪄✨வேகமான, இன்னும் இனிமையான சிறந்த பயண அனுபவத்திற்கு தயாராகுங்கள்!...
22/07/2026

🔮ஒரு புதிய அனுபவம்! JUGNOO PRIME விரைவில் அறிமுகமாகிறது🪄✨

வேகமான, இன்னும் இனிமையான சிறந்த பயண அனுபவத்திற்கு தயாராகுங்கள்!

விரைவில் 🏁


07/07/2026

🚗 ஹாட்ச்பேக் கார்கள் மீண்டும் Jugnoo-வில்! 🎉

இனி Mini Cars சேவையும் கிடைக்கிறது!

✨ நகரப் பயணங்களுக்கு மேலும் ஒரு புதிய தேர்வு

இனி ஒவ்வொரு பயணத்திற்கும் சரியான கார் – Jugnoo-வில்!

CityRide BookRide TaxiApp RideWithJugnoo TravelSmart SafeRide

🚗 ஹாட்ச்பேக் கார்கள் மீண்டும் Jugnoo-வில்! 🎉இனி Mini Cars சேவையும் கிடைக்கிறது!✨ நகரப் பயணங்களுக்கு மேலும் ஒரு புதிய தேர...
07/07/2026

🚗 ஹாட்ச்பேக் கார்கள் மீண்டும் Jugnoo-வில்! 🎉

இனி Mini Cars சேவையும் கிடைக்கிறது!

✨ நகரப் பயணங்களுக்கு மேலும் ஒரு புதிய தேர்வு

இனி ஒவ்வொரு பயணத்திற்கும் சரியான கார் – Jugnoo-வில்!

இந்த 4 ஆண்டுகளின் வெற்றிப் பயணத்தில் எங்களுடன் பயணித்த மற்றும் ஆதரவளித்த ஒவ்வொரு நல்லுள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன...
01/07/2026

இந்த 4 ஆண்டுகளின் வெற்றிப் பயணத்தில் எங்களுடன் பயணித்த மற்றும் ஆதரவளித்த ஒவ்வொரு நல்லுள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.


17/06/2026

நீங்கள் குமரி Influencer-ஆ? 📱🔥

12/06/2026

🏆 JUGNOO! மே 2026 டாப் 5 DRIVER PARTNERS 🏆

சென்ற மாதம் அதிக டிஜிட்டல் சவாரிகள் செய்து சாதனை படைத்துள்ள நமது Top 5 JUGNOO ஓட்டுநர் பார்ட்னர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏

🧡 Keep Driving, Keep Shining! 🧡 Let's shape our eDistrict together 💪

02/06/2026

🛺🚖📳🧑‍🧑‍🧒‍🧒✨ கடந்த 4 ஆண்டுகளில் நம் குமரியில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் சவாரி மேம்பாடு, அதனால் குமரி வாகன ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் அடைந்துள்ள பயன்கள் பற்றிய இந்த மதிப்புமிக்க நேரடி கருத்துப் பகிர்வுக்காக திரு.அப்துல் ரபீக் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். 🙏👏🌟

🎙️💬 இந்த வீடியோ ஒரு ஓட்டுநரின் தனிப்பட்ட அனுபவம் மட்டுமல்ல; நம் குமரி மாவட்டத்தில் டிஜிட்டல் மாற்றம் குறித்து இன்னும் தயக்கத்திலோ, குழப்பத்திலோ இருக்கும் பல ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களுக்கும், பயணிகளுக்கும் இது ஒரு உண்மையான வழிகாட்டியாகவும் ஊக்கமாகவும் இருக்கும் என நம்புகிறோம். 🚕🚗📱✨

🚀🌟 வாருங்கள்! மாவட்டத்தின் டிஜிட்டல் பயணத்தில் ஒன்றாக முன்னேறுவோம். 🇮🇳📲🚖

– ஐயப்பன் ராஜன்
👨‍💼 நிர்வாக இயக்குநர்
🚖 ஜுகுனூ (JUGNOO) கன்னியாகுமரி

🚖
🌴
📲
🇮🇳
🌐
Kanyakumari

Address

Nagercoil
629001

Alerts

Be the first to know and let us send you an email when Jugnoo Kanyakumari - Jugnoo Nagercoil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jugnoo Kanyakumari - Jugnoo Nagercoil:

Shortcuts

Share