HAPPY CABS

HAPPY CABS Car van tempo traveller rent

Permanently closed.
11/01/2026
இந்த படத்தில் இருக்கும் சியல் எனும் ஆயூர்வேத டானிக் சளி இருமலுக்காக தயாரிக்கப்படுவதாகும்கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு...
21/10/2023

இந்த படத்தில் இருக்கும் சியல் எனும் ஆயூர்வேத டானிக் சளி இருமலுக்காக தயாரிக்கப்படுவதாகும்

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நண்பரின் ஐந்து வயது மகளுக்கு அடிக்கடி சளிபிடிப்பதாகவும் இதனால் மருத்துவமனைக்கு அலைகழிவதாகவும் என்னிடம் தெரிவித்தார்

படத்தில் இருக்கும் சியல் டானிக் பரிந்துறைத்தேன்
ஒன்றிரண்டு மாதங்களிலே நுரையீரலில் கட்டியிருந்த கஃபம் சளியாக மாறி வெளியேற்றப்பட்டது
இன்று குழந்தைக்கு ஏழு வயது கடந்து விட்டது இரண்டரை ஆண்டுகளாக
சளி காய்ச்சல் என மருத்தவமனைக்கு இதுவரை செல்லவில்லை என தெரிவித்தார் இந்த டானிக்கை கடந்த சில வருடங்களாக எனது வாடிக்கையாளர்கள் முகநூல் நண்பர்களுக்கும் பரிந்துறைத்து வருகிறேன்

இரண்டு வயது குழந்தை முதல் வயதானவர்கள் வரை இந்த டானிக்கை குடிக்கலாம்
இதில் ஆடாதொடை மணப்பாகு இன்னும் சில மூலிகைகள் கலந்திருப்பதால் கஃப கட்டை உடைத்து சளியை வெளியேற்றி நுரையீரலை சுத்தம் செய்து நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு தருகிறது

இந்த மருந்தை விளம்பரத்துக்காகவும் சுயநலத்துக்காகவும் பதிவாக செய்யவில்லை

வருங்கால சந்ததிகள் நோய் இன்றி வளமாக வாழ பதிவாக தருகிறேன் வெறும் 70 ரூபாய் மட்டுமே இதன் விலை பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் இந்த டானிக் கிடைக்கும்

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்

பெதுநலம் கருதி

நன்றி
சித்த மருத்தவர்
வெ.பழனியப்பன்
MPS BROILERS VALUTHOOR PLEASE SUPPORT YOUR FAMILY AND FRIENDS

14/05/2023

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர் என்னிடம் வழங்கிய ரூ.34,95,960-க்கான காசோ...
08/01/2022

கொரோனா தடுப்பு பணிகளுக்காக
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர் என்னிடம் வழங்கிய ரூ.34,95,960-க்கான காசோலைகளை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களிடம் கலைவாணர் அரங்கில் இன்று ஒப்படைத்தேன். நிதியுதவி வழங்கி உதவிய அனைவருக்கும் நன்றி. #மீண்டும்_மஞ்சப்பை

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கலைஞரின் மகள் என்பதற்காகவே முன்னுரிமை தரப்படுகிறது என முதலில் நினைத்தேன், இல்லை இல்லை நீங்கள் ...
05/01/2022

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கலைஞரின் மகள் என்பதற்காகவே முன்னுரிமை தரப்படுகிறது என முதலில் நினைத்தேன்,

இல்லை இல்லை

நீங்கள் திராவிடத்தின் மகள்,
பெரியாரின் போர்க்குணம்,
அண்ணாவின் கொள்கைதீரம்,
கலைஞரின் அயராத மக்கள் நலன்
இவையே உன் வெற்றி,
பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா. 🖤❤️

எண்ணிலடங்காத துன்பங்களையும்! துயரங்களையும்!!தாங்கிய போதும்  #அன்பு தான் உலகின் ஆகப் பெரிய சக்தி என நிருபித்த  #கருணை_வடி...
25/12/2021

எண்ணிலடங்காத துன்பங்களையும்! துயரங்களையும்!!
தாங்கிய போதும் #அன்பு தான் உலகின் ஆகப் பெரிய சக்தி என நிருபித்த #கருணை_வடிவமான
#இயேசு_பிரான் அவர்கள் பிறந்தநாளான டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் திருவிழா...
உலக முழுவதும் வாழும் #கிறிஸ்துவ_பெருமக்களுக்கு இனிய #கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்


அனைவரிடமும் அன்பு காட்டுவோம்!
வெறுப்பவர்களுக்கு உதவி செய்வோம்!!
அவமானப்படுத்துபவர்களை நேசிப்போம்!!!
உலக மக்கள் அனைவருக்கும் இனிய #ஆங்கில_புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

All India Dravida Munnetra Kazhagam (DMK)

23/12/2021

அன்பு நண்பர்களுக்கு நமது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்ட நிலையில் சிலர் ஆபாச படங்களை பதிவிட்டு நமக்கு களங்கத்தை ஏற்படுத்தி ஆதரவளித்த அனைவரையும் புண்படுத்திவிட்டனர், இந்த இக்கட்டான சூழலிலும் தொடர்ந்து ஆதரவளித்த நல் உள்ளங்களுக்கு நன்றி, விரைவில் மீண்டும் துவங்குவோம் உங்களுக்கு ஏற்பட்ட அசொகரியத்துக்கு வருந்துகிறோம், மீட்டு தந்த சைபர் கிரைம், காவல் துறைக்கும் நன்றி.

Thanks to Meta for Business
Thanks to Meta
Thanks to all the people

HAPPY CARS BUYING AND SELLING 9943845219 /9751512627
20/12/2021

HAPPY CARS BUYING AND SELLING 9943845219 /9751512627

🎉🎉தலைவரின் தங்க புதல்வனே 🎉🎉 இளைஞர்களின் எழுச்சி நாயகனே 🎉🎉 திமுக இளைஞரணி செயலாளரும். சேப்பாக்கம் திருவல்லிக்கேணினின். சட்...
27/11/2021

🎉🎉தலைவரின் தங்க புதல்வனே 🎉🎉 இளைஞர்களின் எழுச்சி நாயகனே 🎉🎉 திமுக இளைஞரணி செயலாளரும்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணினின். சட்டமன்ற உறுப்பினரும் அண்ணன்🎉🎉 திரு. உதயநிதி ஸ்டாலினின்🎉🎉 அவர்களுக்கு இனிய பிறந்தநாள். நல்வாழ்த்துக்கள் ஆயிரம் 🎉🎉🖤

Address

HAPPY CABS Gobalapuram Valuthoor
Papanasam
614210

Telephone

+919943845219

Website

Alerts

Be the first to know and let us send you an email when HAPPY CABS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HAPPY CABS:

Share

Category