23/05/2026
VELAMOVE DELIVERY PARTNER
பைக் முதல் கண்டெய்னர் லாரி வரை... அனைத்து வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் இப்போது வேலா மூவ் டெலிவரி பார்ட்னர் ஆகலாம்!
எங்கள் சிறப்பம்சங்கள்:
✅ அனைத்து வாகனங்களுக்கும் வாய்ப்பு: பைக், கார், லோடு ஆட்டோ, பிக்கப், லாரி, டாரஸ் மற்றும் கண்டெய்னர் லாரி (32 டன் வரை).
✅ வழியில் வருமானம்: நீங்கள் செல்லும் வழியிலேயே பார்சல்களை பிக்கப் செய்து கூடுதல் லாபம் ஈட்டலாம்.
✅ நோ எம்டி ரிட்டர்ன் (No Empty Return): இனி ஒருபோதும் காலியாகத் திரும்ப வேண்டாம். ரிட்டர்ன் லோடு மூலம் உங்கள் எரிபொருள் (பெட்ரோல்/டீசல்) செலவைச் சேமியுங்கள்.
✅ சரியான ஊதியம்: லோடு எடுக்கும் எடை மற்றும் தூரத்திற்கு ஏற்ற நியாயமான வருமானம்.
✅ சுற்றுச்சூழல் பாதுகாப்பு
VelaMove ECO System
என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், புத்திசாலியான போக்குவரத்து சேவையையும் இணைக்கும் ஒரு நவீன லாஜிஸ்டிக்ஸ் அமைப்பு.
இது காலியாக திரும்பும் வாகனங்களைத் தவிர்த்து, ஒரே பயணத்தில் சரக்கு ஏற்றும் மற்றும் இறக்கும் சேவைகளை வழங்குகிறது. இதன் மூலம்:
✅ எரிபொருள் வீணாகாது
✅ கார்பன் வெளியேற்றம் குறையும்
✅ டிரைவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்
✅ வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் சேவை கிடைக்கும்
✅ வேகமான மற்றும் நம்பகமான டெலிவரி கிடைக்கும்
VelaMove ECO System பொருளாதார வளர்ச்சி + சுற்றுச்சூழல் பாதுகாப்பு + அனைவருக்கும் பயன் தரும் ஸ்மார்ட் போக்குவரத்து அமைப்பு.
✅ அகில இந்திய சேவை: இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் டெலிவரி செய்யலாம்.
இன்றே இணையுங்கள்!
உங்கள் வருமானத்தைப் பெருக்க இப்போதே Vela Move செயலியை (App) பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து, டெலிவரி பார்ட்னராகப் பதிவு செய்யுங்கள்!
📲 இப்போதே பதிவிறக்கம் செய்க:
VELAMOVE COSTUMERS
இனி பார்சல் அனுப்ப முழு வண்டிக்கும் பணம் செலுத்தத் தேவையில்லை! 🚛✨
வேலா மூவ் (Vela Move) - உங்கள் பார்சலின் எடை மற்றும் அளவிற்கு மட்டும் பணம் செலுத்துங்கள்!
ஏன் வேலா மூவ்-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்?
💰 பணம் சேமிப்பு: முழு லோடுக்கு பணம் செலுத்தாமல், உங்கள் பார்சலின் அளவுக்கு ஏற்ப மட்டும் கட்டணம்.
🛰️ லைவ் டிராக்கிங்: உங்கள் பார்சல் எங்கே இருக்கிறது என்பதை நொடிக்கு நொடி போனில் பார்க்கலாம்.
🔒 உயர்ந்த பாதுகாப்பு: OTP முறையிலான பிக்கப் மற்றும் டெலிவரி வசதி.
🤝 வெளிப்படைத்தன்மை: டெலிவரி பார்ட்னர்களின் புகைப்படம் மற்றும் தொடர்பு விவரங்களை நீங்களே பார்க்கலாம்.