Abi Traders

Abi Traders எங்களிடம் ஜல்லி, M சாண்ட் , Pசாண்ட் , மணல?

>தங்கள் கனவு வீட்டிற்கு கட்டுமான பொருள் களாக மணல், ஜல்லி, சிமெண்ட், அரவை மண், செங்கல் வாங்குவதற்கு தொடர்பு கொள்ள அனுகவும...
11/11/2020

>
தங்கள் கனவு வீட்டிற்கு கட்டுமான பொருள் களாக மணல், ஜல்லி, சிமெண்ட், அரவை மண், செங்கல் வாங்குவதற்கு தொடர்பு கொள்ள அனுகவும் 9751206255, 8072756123

(Sample) சாம்பில் பார்த்த பின்பு பிடித்திரிந்தால் மட்டும் ஆடர் பெறப்படுகின்றன

For further updates and notifications please follows us on Facebook

03/10/2020

>
தங்கள் கனவு வீட்டிற்கு கட்டுமான பொருள் களாக மணல், ஜல்லி, சிமெண்ட், அரவை மண், செங்கல் வாங்குவதற்கு தொடர்பு கொள்ள அனுகவும் 9751206255, 8072756123

Sample சாம்பில் பார்த்த பின்பு பிடித்திரிந்தால் மட்டும் ஆடர் பெறப்படுகின்றன

For further updates and notifications please follows us on Facebook

மணலுக்கு மாற்றான ‘எம் சாண்ட்’ எனப்படும் (Manufacturing sand) செயற்கை மணலுக்கு நமது கட்டுமானங்கள் மாறுவது கட்டாயமாகிறது.ச...
02/10/2020

மணலுக்கு மாற்றான ‘எம் சாண்ட்’ எனப்படும் (Manufacturing sand) செயற்கை மணலுக்கு நமது கட்டுமானங்கள் மாறுவது கட்டாயமாகிறது.

செயற்கை மணல்... உண்மை என்ன?

செயற்கை மணல் குறித்த விளக்கங்களை அளிக்கிறார் தமிழ்நாடு மூத்தப் பொறியாளர் சங்கத்தின் வீரப்பன். “கருங்கல் ஜல்லிகளை உடைத்து தயாரிக்கப்படுவதே எம் - சாண்ட் எனப்படும் செயற்கை மணல். இதுவும் கட்டுமானத் துறையின் தரக்கட்டுப்பாடான ‘ஐ.எஸ்.383’ கொண்டதுதான். செயற்கை மணலின் மணியளவில் பாதிக்கு மேல் பருமணல் இருப்பதாகவே சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால், தரமும் வலிமையும் கூடுதலாகவே கிடைக்கும். பூச்சு வேலைகளுக்கு செயற்கை மணல் ஏற்றதாக இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். ஜல்லி தயாரிக்கும்போது கிடைக்கும் கிரஷர் தூசுகளைப் பூச்சுக்குப் பயன்படுத்த முடியும். செயற்கை மணலில் பூச்சு வேலைக்கென்றே சிறப்பு பூச்சு மணல் சந்தையில் கிடைக்கிறது. அதுவும் கிடைக்கவில்லை என்றாலும் செயற்கை மணலை சல்லடையில் சல்லித்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

செயற்கை மணல் கான்கிரீட்டில் தண்ணீருடன் superplasticizer கலவை கலந்து பயன்படுத்தும்போது ஆற்று மணல் கான்கிரீட்டை விட இது உறுதியாக இருக்கிறது. மத்திய தரைக்கடல் நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளில் செயற்கை மணலைப் பயன்படுத்தி உறுதியான கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலிஃபா செயற்கை மணலால் கட்டப்பட்டது.

Address

Tiruchirappalli
621204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abi Traders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share