Blue Taxi

Call Directions Website Contact the business

Blue Taxi Blue Taxi delivers a world-class taxi experience with seamless, hassle-free booking and on-time doorstep pickups.

Enjoy safe, comfortable rides and affordable packaged trips to explore your favorite destinations with ease..

🙏🌸 அறிவால் உயர்வோம்… உழைப்பால் வெல்வோம்!🌸🙏கல்விக்கு அருளும் சரஸ்வதி பூஜையும்,புதிய தொடக்கங்களுக்கு வழிகாட்டும் விஜயதசமிய...
19/10/2026

🙏🌸 அறிவால் உயர்வோம்… உழைப்பால் வெல்வோம்!🌸🙏

கல்விக்கு அருளும் சரஸ்வதி பூஜையும்,
புதிய தொடக்கங்களுக்கு வழிகாட்டும் விஜயதசமியும்,
உங்கள் வாழ்வில் வளமும் வெற்றியும் கொண்டுவரட்டும்! ✨

💙 எங்களுடன் பயணிக்கும் வாடிக்கையாளர்கள்,
எங்கள் வளர்ச்சியில் துணை நிற்கும் வாகன உரிமையாளர்கள்,
ஒவ்வொரு பயணத்தையும் சிறப்பாக்கும் ஓட்டுநர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் Blue Taxi சார்பாக மனமார்ந்த திருநாள் நல்வாழ்த்துகள்!

📚 கற்றல் சிறக்கட்டும்!
🌼 உழைப்பு உயர்வு தரட்டும்!
🚖 உங்கள் பயணங்கள் இனிதே அமையட்டும்!

இனிய சரஸ்வதி பூஜை & விஜயதசமி நல்வாழ்த்துகள்! 🙏

BLUE TAXI 💙
உங்கள் ஒவ்வொரு பயணத்திலும் நம்பிக்கையுடன்!

#சரஸ்வதிபூஜை #விஜயதசமி

🌧️ Rain Outside. Comfort Inside.Don’t let rainy weather interrupt your plans. From office commutes to family outings, tr...
17/10/2026

🌧️ Rain Outside. Comfort Inside.

Don’t let rainy weather interrupt your plans. From office commutes to family outings, travel comfortably with Blue Taxi. 🚖

✅ Clean, comfortable AC cars,
✅ Convenient doorstep pickup
✅ 24/7 booking support

📲 Book your ride on the Blue Taxi App.
For App Download: https://play.google.com/store/apps/details?id=com.bluetaxi.passengerapp&pcampaignid=web_share

Blue Taxi — Your Rainy-Day Travel Partner.

🚖 ஒரே செயலி… உங்கள் ஒவ்வொரு பயணத்திற்கும் Blue Taxi!அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமா? குடும்பத்துடன் வெளியூர் பயணம் திட்ட...
16/10/2026

🚖 ஒரே செயலி… உங்கள் ஒவ்வொரு பயணத்திற்கும் Blue Taxi!

அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமா? குடும்பத்துடன் வெளியூர் பயணம் திட்டமிடுகிறீர்களா? விமான நிலையத்திற்குச் செல்ல கார் தேவையா?

உங்கள் பயணத் தேவைகளுக்கேற்ற சேவையை Blue Taxi App மூலம் எளிதாக முன்பதிவு செய்யுங்கள்! 💙

🚕 உள்ளூர்ப் பயணங்கள் | Local Rides:
அலுவலகம், மருத்துவமனை, ஷாப்பிங் அல்லது குடும்ப நிகழ்ச்சிகள் என நகருக்குள் எங்கு செல்ல வேண்டுமென்றாலும், உங்கள் அன்றாடப் பயணங்களுக்கு Blue Taxi-ஐத் தேர்வு செய்யுங்கள்.

⏰ ரெண்டல் பேக்கேஜ்கள் | Rental Packages:
ஒரே நாளில் பல இடங்களுக்குச் செல்ல வேண்டுமா? வணிகச் சந்திப்புகள், ஷாப்பிங் மற்றும் குடும்பத் தேவைகளுக்கு, உங்கள் திட்டங்களுக்கு ஏற்ற மணிநேர வாடகைப் பயணங்களை ஏற்பாடு செய்யுங்கள்.

🏞️ வெளியூர்ப் பயணங்கள் | Outstation Packages:
குடும்பச் சுற்றுலா, கோயில் தரிசனம் அல்லது வணிகப் பயணம்… நகர எல்லைகளைத் தாண்டி உங்கள் பயணத்தைத் தொடருங்கள்! ஒருவழிப் பயணம் மற்றும் சென்று திரும்பும் பயணங்களுக்கு Blue Taxi-ல் முன்பதிவு செய்யுங்கள்.

✈️ விமான நிலையப் பயணங்கள் | Airport Transfers:
திருப்பூரிலிருந்து கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கும், விமான நிலையத்திலிருந்து உங்கள் இல்லத்திற்கும் வசதியான பயணம். விமான நேரத்திற்கேற்ப உங்கள் பிக்கப்பை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.

🎁 ஒவ்வொரு பயணத்திற்கும் கிரெடிட் புள்ளிகள்!
Blue Taxi-ல் பயணியுங்கள்… புள்ளிகளைச் சேகரியுங்கள்!

📲 உங்கள் பயணம்… உங்கள் விருப்பம்!
இன்றே Blue Taxi App-ஐப் பதிவிறக்கம் செய்து, அடுத்த பயணத்தை முன்பதிவு செய்யுங்கள்.
App Download: https://play.google.com/store/apps/details?id=com.bluetaxi.passengerapp&pcampaignid=web_share

📞 முன்பதிவுக்கு:
0421 4333435 | 0421 2333435
📱 96269 96209
🌐 www.bluetaxi.in

Blue Taxi — பாதுகாப்பான பயணம் • நம்பகமான சேவை • சரியான நேரம்

#திருப்பூர் #ப்ளூடாக்ஸி

சின்ன கனவுகள்… பெரிய பயணங்கள்! 🐰🚖💙குடும்பத்துடன் ஒரு சுற்றுலா, நண்பர்களுடன் ஒரு மலைப்பயணம், அன்பானவர்களைச் சந்திக்க ஒரு ...
15/10/2026

சின்ன கனவுகள்… பெரிய பயணங்கள்! 🐰🚖💙

குடும்பத்துடன் ஒரு சுற்றுலா, நண்பர்களுடன் ஒரு மலைப்பயணம், அன்பானவர்களைச் சந்திக்க ஒரு பயணம்… ஒவ்வொரு பயணமும் அழகான நினைவுகளின் தொடக்கம்!

உங்கள் அடுத்த அழகான பயணம் Blue Taxi-யுடன் தொடங்கட்டும். ✨

📍 உள்ளூர் பயணங்கள்,
🛣️ வெளியூர் பயணங்கள்,
✈️ விமான நிலைய பிக்கப் & டிராப்,
🏞️ குடும்பச் சுற்றுலா மற்றும் மலைப்பயணங்கள்!

சுத்தமான AC கார்கள், அனுபவமிக்க ஓட்டுநர்கள், 24 மணி நேர சேவையுடன் உங்கள் பயணத்திற்குத் தயாராக இருக்கிறோம்.

📲 Blue Taxi App மூலம் எளிதாக முன்பதிவு செய்யுங்கள்!
For App Download: https://play.google.com/store/apps/details?id=com.bluetaxi.passengerapp&pcampaignid=web_share

For Booking Contact:
📞 0421 – 433 3435 / 233 3435
📱 96269 96209
🌐 www.bluetaxi.in

Blue Taxi — உங்கள் பயணத்தின் நம்பிக்கையான துணை! 💙

#திருப்பூர்

🚖💙 பயணமும் சேமிப்பும் இனி ஒன்றாக!உள்ளூர் பயணமோ, வெளியூர் பயணமோ—உங்கள் பயணத்தை Blue Taxi  உடன் திட்டமிடுங்கள். பயணச் செலவ...
14/10/2026

🚖💙 பயணமும் சேமிப்பும் இனி ஒன்றாக!

உள்ளூர் பயணமோ, வெளியூர் பயணமோ—உங்கள் பயணத்தை Blue Taxi உடன் திட்டமிடுங்கள். பயணச் செலவில் சேமித்து, ஒவ்வொரு பயணத்தையும் மகிழ்ச்சியாக்குங்கள்! 💰

📱 உள்ளூர் App Booking சலுகை!

✅ முதல் 10 உள்ளூர் App பயணங்கள் ஒவ்வொன்றுக்கும் ₹50 தள்ளுபடி!
முதல் 10 பயணங்களில் மொத்தம் ₹500 வரை சேமிக்கலாம்!

✅ 10 பயணங்களுக்குப் பிறகும் சேமிப்பு தொடரும்!
அதன்பிறகு App மூலம் புக் செய்யும் ஒவ்வொரு உள்ளூர் பயணத்திற்கும் ₹20 தள்ளுபடி!

அலுவலகம், ஷாப்பிங், மருத்துவமனை அல்லது உறவினர் வீடு—உங்கள் அன்றாடப் பயணங்களை App மூலம் எளிதாகப் பதிவு செய்யுங்கள்.

🛣️ வெளியூர் பயணங்களுக்கும் கூடுதல் சேமிப்பு!
200 கி.மீ.-க்கு மேற்பட்ட வெளியூர் பயணங்களுக்கு சுங்கச்சாவடிக் கட்டணம் முற்றிலும் இலவசம்!

குடும்பச் சுற்றுலா, கோவில் தரிசனம் அல்லது தொழில் பயணம்—உங்கள் தேவைக்கு ஏற்ற வாகனத்தைத் தேர்வு செய்யுங்கள்.

🚘 வெளியூர் பயணக் கட்டணங்கள்:
வாகனம் | ஒரு கி.மீ. கட்டணம்
Mini - ₹12,
Sedan -₹12.50,
Eecho - ₹14,
Xylo -₹17,
Ertiga -₹18,
Innova -₹19.

📲 இப்போதே Blue Taxi App-ஐ பதிவிறக்கம் செய்து, உங்கள் அடுத்த பயணத்தை புக் செய்யுங்கள்!

App Download: https://play.google.com/store/apps/details?id=com.bluetaxi.passengerapp&pcampaignid=web_share

📌 ₹50 மற்றும் ₹20 தள்ளுபடிகள் App மூலம் பதிவு செய்யப்படும் உள்ளூர் பயணங்களுக்கு மட்டும் பொருந்தும்.

📞 முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு:
0421 – 2 33 34 35,
0421 – 4 33 34 35,
096269 96209

🌐 www.bluetaxi.in

💙 Blue Taxi — அதிகம் பயணியுங்கள்! அதிகம் சேமியுங்கள்!

Travel More! Save More!!

எளிதான முன்பதிவு. உங்கள் வாசலில் பயணம்.உங்கள் நாளின் ஒவ்வொரு பயணமும் சிறப்பாகத் தொடங்கட்டும். வீட்டிலிருந்தபடியே Blue Ta...
13/10/2026

எளிதான முன்பதிவு. உங்கள் வாசலில் பயணம்.

உங்கள் நாளின் ஒவ்வொரு பயணமும் சிறப்பாகத் தொடங்கட்டும். வீட்டிலிருந்தபடியே Blue Taxi App மூலம் முன்பதிவு செய்து, உங்கள் வீட்டு வாசலிலிருந்து வசதியாகப் பயணியுங்கள்.

அலுவலகப் பயணம், முக்கியமான தொழில் சந்திப்பு, விமான நிலையப் பயணம் அல்லது குடும்பத்துடன் வெளியூர் செல்லும் திட்டம் — உங்கள் பயணத் தேவைகளுக்கு நம்பிக்கையான சேவையை வழங்குவதே எங்கள் நோக்கம்.

உங்கள் தேவைக்கேற்ற பயணச் சேவைகள்:
• உள்ளூர் மற்றும் நகரப் பயணங்கள்,
• விமான நிலைய பிக்கப் & டிராப் ,
• வெளியூர் ஒன்வே & ரவுண்ட் டிரிப் ,
• குடும்பம், கோவில் மற்றும் சுற்றுலாப் பயணங்கள்.

ஒவ்வொரு பயணத்திலும் உங்கள் வசதிக்கு முன்னுரிமை.

சுத்தமான, நன்கு பராமரிக்கப்பட்ட AC வாகனங்கள், அனுபவமிக்க ஓட்டுநர்கள், எளிதான ஆப் முன்பதிவு மற்றும் 24 மணி நேர சேவையுடன் உங்கள் பயணத்தை இனிதாக்குகிறோம்.

உங்கள் அடுத்த பயணத்தை Blue Taxi App-ல் முன்பதிவு செய்யுங்கள்.
App Download: https://play.google.com/store/apps/details?id=com.bluetaxi.passengerapp&pcampaignid=web_share

முன்பதிவு: 0421 4333435 | 0421 2333435
மொபைல்: 96269 96209
இணையதளம்: www.bluetaxi.in

*LUE TAXI — Your Trusted Travel Partner.

🚖💙 பயணமும் சேமிப்பும் இனி ஒன்றாக!உள்ளூர் பயணமோ, வெளியூர் பயணமோ—உங்கள் பயணத்தை Blue Taxi  உடன் திட்டமிடுங்கள். பயணச் செலவ...
13/10/2026

🚖💙 பயணமும் சேமிப்பும் இனி ஒன்றாக!

உள்ளூர் பயணமோ, வெளியூர் பயணமோ—உங்கள் பயணத்தை Blue Taxi உடன் திட்டமிடுங்கள். பயணச் செலவில் சேமித்து, ஒவ்வொரு பயணத்தையும் மகிழ்ச்சியாக்குங்கள்! 💰

📱 உள்ளூர் App Booking சலுகை!
✅ முதல் 10 உள்ளூர் App பயணங்கள் ஒவ்வொன்றுக்கும் ₹50 தள்ளுபடி!

முதல் 10 பயணங்களில் மொத்தம் ₹500 வரை சேமிக்கலாம்!

✅ 10 பயணங்களுக்குப் பிறகும் சேமிப்பு தொடரும்!
அதன்பிறகு App மூலம் புக் செய்யும் ஒவ்வொரு உள்ளூர் பயணத்திற்கும் ₹20 தள்ளுபடி!

அலுவலகம், ஷாப்பிங், மருத்துவமனை அல்லது உறவினர் வீடு—உங்கள் அன்றாடப் பயணங்களை App மூலம் எளிதாகப் பதிவு செய்யுங்கள்.

🛣️ வெளியூர் பயணங்களுக்கும் கூடுதல் சேமிப்பு!

200 கி.மீ.-க்கு மேற்பட்ட வெளியூர் பயணங்களுக்கு சுங்கச்சாவடிக் கட்டணம் முற்றிலும் இலவசம்!

குடும்பச் சுற்றுலா, கோவில் தரிசனம் அல்லது தொழில் பயணம்—உங்கள் தேவைக்கு ஏற்ற வாகனத்தைத் தேர்வு செய்யுங்கள்.

🚘 வெளியூர் பயணக் கட்டணங்கள்:
வாகனம் | ஒரு கி.மீ. கட்டணம்
Mini - ₹12,
Sedan -₹12.50,
Eecho - ₹14,
Xylo -₹17,
Ertiga -₹18,
Innova -₹19.

📲 இப்போதே Blue Taxi App-ஐ பதிவிறக்கம் செய்து, உங்கள் அடுத்த பயணத்தை புக் செய்யுங்கள்!

App Download: https://play.google.com/store/apps/details?id=com.bluetaxi.passengerapp&pcampaignid=web_share

📌 ₹50 மற்றும் ₹20 தள்ளுபடிகள் App மூலம் பதிவு செய்யப்படும் உள்ளூர் பயணங்களுக்கு மட்டும் பொருந்தும்.

📞 முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு:
0421 – 2 33 34 35,
0421 – 4 33 34 35,
096269 96209

🌐 www.bluetaxi.in

💙 Blue Taxi — அதிகம் பயணியுங்கள்! அதிகம் சேமியுங்கள்!

Travel More! Save More!

09/10/2026

🚖💙 மஹாளய அமாவாசை சிறப்பு PACKAGE – Blue Taxi! 💙🚖

🙏 கொடுமுடி (அல்லது) பவானி (அல்லது) மேட்டுப்பாளையம் உங்கள் தேவைக்கேற்ப ஒரே நாளில் குடும்பத்துடன் நிம்மதியான ஆன்மிக பயணம்…!

✨ Special Package Starts From ₹1,375/-
⏱️ 6 Hours Package
🚘 Mini • Sedan • Eeco • Xylo • Ertiga • Innova
📍 Local முதல் Outstation வரை உங்கள் பயணத்திற்கு ஏற்ற வாகனங்கள்!

📱 Blue Taxi App Offer:
🎁 முதல் 10 App Bookings-க்கும் தலா ₹50 சலுகை,
💰 மொத்தம் ₹500 வரை சேமிக்கலாம்,
💰 அதன்பின் ஒவ்வொரு Local App Ride-க்கும் ₹20 OFF!
App Download: https://play.google.com/store/apps/details?id=com.bluetaxi.passengerapp&pcampaignid=web_share

Why Choose Us?
✅ 24×7 Call Taxi Service,
✅ No Driver Bata,
✅ No Night Charges,
✅ No Day Rent,
✅ பாதுகாப்பான பயணம்
✅ அனுபவமுள்ள ஓட்டுநர்கள்
✅ சுத்தமான AC கார்கள்
✅ வெளிப்படையான கட்டணம்.

📞 Booking: 0421-4 33 34 35 / 2 33 34 35 / 96269 96209
🌐 www.bluetaxi.in

இந்த ஆடி அம்மாவாசையில் பக்தியுடன் பயணிப்போம்… Blue Taxi உடன் பாதுகாப்பாக! 🙏💙

See less

Blue Taxi delivers a world-class taxi experience with seamless, hassle-free booking and on-time doorstep pickups. Enjoy safe, comfortable rides and affordable packaged trips to explore your favorite destinations with ease..

🚖 வெளியூர் பயணத் திட்டமா? பயணச் செலவில் சேமிக்க Blue Taxi-யில் புக் செய்யுங்கள்! 💙குடும்பச் சுற்றுலா, கோவில் தரிசனம், உற...
09/10/2026

🚖 வெளியூர் பயணத் திட்டமா? பயணச் செலவில் சேமிக்க Blue Taxi-யில் புக் செய்யுங்கள்! 💙

குடும்பச் சுற்றுலா, கோவில் தரிசனம், உறவினர் சந்திப்பு அல்லது வேலை தொடர்பான வெளியூர் பயணம் எதுவாக இருந்தாலும் உங்கள் அடுத்த பயணத்தை Blue Taxi உடன் திட்டமிடுங்கள்!

💰 வெளியூர் பயணக் கட்டணம் ஆரம்பம் ₹12/கி.மீ. முதல்!
உங்கள் பயணத்திற்கேற்ற வாகனத்தைத் தேர்வு செய்து, வசதியாகப் பயணியுங்கள்.

🛣️ 200 கி.மீ.க்கு மேற்பட்ட பயணங்களுக்கு சுங்கச்சாவடிக் கட்டணம் முற்றிலும் இலவசம்!
நீண்ட தூரப் பயணங்களில் கூடுதல் சேமிப்புடன் மகிழ்ச்சியாகப் பயணியுங்கள்.

✅ Blue Taxi வெளியூர் பயணச் சிறப்பம்சங்கள்:
• நாள் வாடகை இல்லை — பேக்கேஜ் கட்டணம் மட்டும்.
• ஓட்டுநர் படி (Driver Bata) இல்லை.
• இரவு தங்கும் (Night Halt) கட்டணம் இல்லை.
• வெளியூர் இரவுப் பயணத்திற்கும் கூடுதல் கட்டணம் இல்லை.
• 200 கி.மீ.க்கு மேற்பட்ட பயணங்களுக்கு Toll FREE.
• ஒவ்வொரு முன்பதிவுக்கும் Credit Points / Cashback.

📱 உள்ளூர் பயணங்களுக்கு App Booking சலுகைகள்!
🎉 முதல் 10 உள்ளூர் App பயணங்கள் ஒவ்வொன்றுக்கும் ₹50 தள்ளுபடி!

🎉 அதன் பிறகு புக் செய்யும் ஒவ்வொரு உள்ளூர் App பயணத்திற்கும் ₹20 தள்ளுபடி!

அலுவலகம், ஷாப்பிங் அல்லது அன்றாடத் தேவைகளுக்கான உள்ளூர் பயணம் — Blue Taxi App-ல் புக் செய்து ஒவ்வொரு பயணத்திலும் சேமியுங்கள்!

📲 Google Play அல்லது App Store-ல் Blue Taxi App-ஐ பதிவிறக்கி, உங்கள் அடுத்த பயணத்தை இப்போதே புக் செய்யுங்கள்!
For App Download: https://play.google.com/store/apps/details?id=com.bluetaxi.passengerapp&pcampaignid=web_share

📌 மேற்கண்ட சலுகைகள் App Booking - களுக்கு மட்டுமே பொருந்தும்.

📞 பயண விவரங்களுக்கு:
0421 433 3435 | 0421 233 3435
📱 96269 96209
🌐 www.bluetaxi.in

💙 Blue Taxi — உங்கள் பயணம் இனிமையாக, உங்கள் செலவு குறைவாக!

🚖 உள்ளூர் பயணமோ அல்லது  வெளியூர் பயணமோ உங்கள் பயணம் எதுவாக இருந்தாலும்Blue Taxi- யில் புக் செய்து தங்கள் பயணச் செலவில் ச...
07/10/2026

🚖 உள்ளூர் பயணமோ அல்லது வெளியூர் பயணமோ உங்கள் பயணம் எதுவாக இருந்தாலும்
Blue Taxi- யில் புக் செய்து தங்கள் பயணச் செலவில் சேமியுங்கள்! 💙

அலுவலகம் செல்ல வேண்டுமா? குடும்பத்துடன் சுற்றுலா திட்டமிடுகிறீர்களா? கோவில் தரிசனம் அல்லது வெளியூர் பயணம் எதுவாக இருந்தாலும், உங்கள் பயணத்தை Blue Taxi-யில் முன்பதிவு செய்யுங்கள்!

📍 திருப்பூரிலிருந்து உங்கள் விருப்பமான இடங்களுக்கு!
தஞ்சாவூர், கன்னியாகுமரி, சென்னை, ராமேஸ்வரம், மலைப்பகுதிகள் என உங்கள் அடுத்த பயணத்தைத் திட்டமிடுங்கள்.

💰 வெளியூர் பயணக் கட்டணம் கி.மீ.க்கு ₹12 முதல்!
குடும்பப் பயணம், ஆன்மிகப் பயணம், சுற்றுலா அல்லது வேலை தொடர்பான பயணம்—உங்கள் தேவைக்கேற்ற வாகனம் மற்றும் பேக்கேஜ் விவரங்களை அறிந்து முன்பதிவு செய்யுங்கள்.

🛣️ 200 கி.மீ.க்கு மேல் பயணங்களுக்கு சுங்கக்கட்டணம் இலவசம்!
நீண்ட தூரப் பயணங்களிலும் சேமிப்புடன் பயணிக்கலாம்.

📲 மொபைல் ஆப் புக்கிங் சிறப்புச் சலுகைகள்!

🎁 முதல் 10 உள்ளூர் ஆப் புக்கிங்குகளுக்கு தலா ₹50 தள்ளுபடி!
🎁 உள்ளூர் ஆப் பயணங்களுக்கு ₹20 தள்ளுபடி சலுகையும் கிடைக்கும்!
🎁 ஒவ்வொரு புக்கிங்குக்கும் Credit Points / Cashback!

சலுகை பொருந்தும் புக்கிங்குகள் மற்றும் பயன்பாட்டு விவரங்களை முன்பதிவின்போது கேட்டறியுங்கள்.

✅ Blue Taxi-யின் சிறப்பம்சங்கள்:
• நாள் வாடகை இல்லை — பேக்கேஜ் கட்டணம் மட்டும்!
• டிரைவர் பேட்டா இல்லை!
• இரவு தங்கல் கட்டணம் இல்லை!
• வெளியூர் இரவுப் பயணத்திற்கும் கூடுதல் கட்டணம் இல்லை!
• 200 கி.மீ.க்கு மேல் பயணங்களுக்கு Toll FREE!

📱 Blue Taxi ஆப்பைப் பதிவிறக்கம் செய்து உங்கள் அடுத்த பயணத்தை App மூலம் புக் செய்யுங்கள்!
App Download Link: https://play.google.com/store/apps/details?id=com.bluetaxi.passengerapp&pcampaignid=web_share

📞 முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு:
0421 233 3435
0421 433 3435
96269 96209

🌐 https://www.bluetaxi.in

💙 Blue Taxi — உங்கள் பயணம் இனிதாகட்டும்; செலவில் சேமிப்பு கிடைக்கட்டும்!

#திருப்பூர்

Address

3/5 Muthuvaniga Valagam, KMG Nagar, Velliyankadu South, Opp: Samu Medical
Tirupur
641606

Alerts

Be the first to know and let us send you an email when Blue Taxi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Blue Taxi:

Shortcuts

Share

Category