Tiruppur Talk

Tiruppur Talk we will ready for service to you

Wanted drivers for call taxiContact 9566992555
06/10/2024

Wanted drivers for call taxi

Contact 9566992555

ஒரு அமெரிக்கரும், ஒரு இங்கிலாந்து நாட்டவரும், ஒரு இந்தியரும் பேசிக்கொண்டார்கள். அமெரிக்கர் சொன்னார், எங்கள் நாட்டில் வாக...
28/01/2020

ஒரு அமெரிக்கரும், ஒரு இங்கிலாந்து நாட்டவரும், ஒரு இந்தியரும் பேசிக்கொண்டார்கள். அமெரிக்கர் சொன்னார், எங்கள் நாட்டில் வாகனங்கள் வலது புறமாகச் செல்லும். இங்கிலாந்துக் காரர் சொன்னார், எங்கள் ஊரில் இடது புறமாகச் செல்லும். இந்தியர் கடைசியாக சிரித்துக் கொண்டே சொன்னார், எங்கள் ஊரில் இடைவெளி இருக்குமிடமெல்லாம் செல்லும்.

எனவே இனி ஒரு விதி செய்வோம்.
*சாலையில்* *யாரும்* *உயிர்* *விடவில்லை* *என்பதை* *உறுதிப்படுத்திட* *உதவிடுவோம்*. *சாலைப்* *பாதுகாப்பே* *உயிர்* *பாதுகாப்பு*.

ஆருயிர் நண்பரும் நமது தோழமை அமைப்பான "சிகரங்கள் அறக்கட்டளையின்" அமைப்பாளருமான சகோதரர்   #சண்முகம் அவர்கள் ஒரு மணி நேரத்த...
13/01/2020

ஆருயிர் நண்பரும் நமது தோழமை அமைப்பான
"சிகரங்கள் அறக்கட்டளையின்" அமைப்பாளருமான
சகோதரர்
#சண்முகம் அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக
பம்பாவில் இருந்து தரிசனத்திற்காக சபரிமலை ஏறிய போது
#மாரடைப்பால்
இவ்வுலகை விட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்தார்..!!😔

அதன் காரணமாக நாளை நடைபெற இருந்த பொங்கல் நிகழ்வு ரத்து செய்யப்படுகிறது

சண்முகம் அவர்களின் குடும்பத்தினர் உடலை பெருவதற்காக
பம்பா (எருமேளி அரசு மருத்துவமனைக்கு தற்போது சென்றுள்ளனர்

உடலை திருப்பூர் கொண்டு வர நாளை அதிகாலை அல்லது காலை 10 மணி ஆகும்
15.வேலம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு உடல் கொண்டு வரப்படும்..!!

முழுமையான விவரங்களை அவரது குடும்பத்தினர் உடலை பெற்றதும் பதிவிடுகிறோம்..!!

 #நொய்யல்  #ஒரத்துப்பாளையம்நொய்யல் ஒரத்துப்பாளையம் அல்லது ஒரத்துப்பாளையம் அணை என்பது நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட...
15/11/2019

#நொய்யல் #ஒரத்துப்பாளையம்

நொய்யல் ஒரத்துப்பாளையம் அல்லது ஒரத்துப்பாளையம் அணை என்பது நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும். இது 1992 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இதன் பாசனபரப்பு 10,000 ஏக்கருக்கு மேற்பட்டதாகும், இவை திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ளன. இவ்வணை காங்கேயத்திற்கும் சென்னிமலைக்கும் இடையில் உள்ளது. காங்கேயத்திலிருந்து வடக்கே 16 கிமீ தொலைவிலும் திருப்பூரிலிருந்து கிழக்கே 26 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

கட்டப்பட்டு முதல் 5 ஆண்டுகளுக்கே விவசாயத்திற்குப் பயன்பட்டது, பின் திருப்பூர் பின்னலாடை சாய கழிவுகள் தேங்கும் குட்டையாகவே பயன்பட்டது. இதனால் நீர்ப்பாசனத்திற்கு நொய்யல் ஆற்றையும் இந்த அணையையும் சார்ந்திருந்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிடுவதையே நிறுத்தி விட்டனர்.
சாயக் கழிவு நீர்க் குளமாக இந்த அணை மாறிப்போனதால், இதைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களில் வாழும் மக்களின் நலனும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தகைய கிராமங்களுள் சென்னிமலை, ஊத்துக்குளி போன்றவை அடங்கும். தொல்லியல் அகழ்வாய்வுக் களமான கொடுமணல் கிராமமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

*_நண்பர்கள் குழு மற்றும் ஊர் பொதுமக்கள்_* _ஆண்டிபாளையம்_*_சிகரங்கள் அறக்கட்டளை_*  _ஆகியோர் இணைந்து நடத்தும்_  ..*_இரத்தத...
15/11/2019

*_நண்பர்கள் குழு மற்றும் ஊர் பொதுமக்கள்_* _ஆண்டிபாளையம்_

*_சிகரங்கள் அறக்கட்டளை_* _ஆகியோர் இணைந்து நடத்தும்_ ..

*_இரத்ததானமுகாம்_*
_(திருப்பூர் அரசு மருத்துவமனை)_

*_👁🔹இலவச கண்பரிசோதனை முகாம்_* _(லோட்டஸ் கண்மருத்துவமனை மற்றும் நிறுவனம்)_

*_💊🔸பொது மருத்துவ முகாம்_* _(சர்க்கரை, இரத்த அழுத்தம், ECG, மற்றும் மருத்துவ ஆலோசனைகள் (ரேவதி மெடிக்கல் சென்டர்)_

*_🥃நிலவேம்பு கசயாம் வழங்குதல்_*

🏤 இடம் : *_பெரியாண்டிபாளையம் மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளி_*
_மங்கலம் ரோடு_,
_திருப்பூர்_,

_🗓 நாள் : *17.11.19*_
_(ஞாயிற்றுக்கிழமை)_

_🕰நேரம் : காலை *9.15* மணி முதல் மதியம் *12.45* மணி வரை_

_தொடர்புக்கு_
*_திரு. பத்மநாபன்_*
📱9894130000
*_திரு. ஜெகன்_*
📱9842259495
*_திரு. RP. சங்கர்_*
📱9842879560

_பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து பயன்பெறவேண்டுகிறோம்_ 🙏🏻🙏🙏🏻

😋😋😋😋   wait for your real temptation
19/03/2019

😋😋😋😋
wait for your real temptation

02/01/2019

Happy New year 2019

13/07/2014

Address

Tiruppur
Tirupur
641604

Telephone

0421 6000 600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tiruppur Talk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share