20/03/2026
السلام عليكم ورحمة الله وبركاته
*தங்களுக்கும் தங்கள் குடுபத்தினருக்கும்* *நெஞ்சம் நிறைந்த*
*நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்.*
* تقبل الله منا ومنكم صالح الأعمال
*"தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்"*
*அல்லாஹ் எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் நல் அமல்களை ஏற்றுக்கொள்வானாக!*
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா உங்களின் செல்வத்திலும்,
உடல் நலத்திலும்,
ஈருலக வாழ்விலும் பரக்கத் செய்வானாக...!!!
அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் அருள் செய்வானாக வாழ்த்துக்கள் அன்புடன் உங்களுக்கு துஆ செய்தவனாக...