26/01/2024
தேசத்தை நேசிப்போம் ஒற்றுமையை சுவாசிப்போம்
அமைதியும் அன்பும் நிறைந்து
வழியட்டும் தேசத்தில்...
நம் தேசம்
நமது உரிமை
நாளும் அதன்
நலம் காப்போம்...
எம் தாய் திருநாட்டில்
வாழும் கோடானக்கோடி
மக்களுக்கு என் அன்பான
குடியரசு தின நல்வாழ்த்துகள்💐
ஜெய்ஹிந்த்....